நாள்தோறும் நான்கரை லட்சம் பிபிஇ உடைகளை தயாரிக்கும் இந்தியா May 20, 2020 1769 பிபிஇ உடைகளை (PPE Suits)நாள்தோறும் நான்கரை லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள் அணியப்பட...